யாத்திரி நிவாஸில் அன்னதானம்

0 260
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் சட்டமன்ற அறிவிப்பின்படி வள்ளலார் முப்பெரும் விழா தொடர்ச்சியாக ஜோதி வழிபாடு அகவல் பாராயணம் மற்றும் தொடர் அன்னதானம் 07.04.2023 முதல் 10.04.2023 வரை நான்கு நாட்கள் கொள்ளிடம் பஞ்சக்கரை சாலையில் உள்ள யாத்திரி நிவாஸில் நடைபெற உள்ளது அதை முன்னிட்டு இன்று காலை 10.00 மணியளவில் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் ஜோதி வழிபாடுடன் நிகழ்ச்சி தொடங்கியது இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் ஆண்டாள் இராம்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,மதியம் 12.15 மணி அளவில் அன்னதானம் நடைபெறும் .

Leave A Reply

Your email address will not be published.