காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில், தெற்கு காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோயில் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவினை 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில்,R.D.O. திருவெறும்பூர் D.S.P., ஆகியோர் துவக்கி வைக்க,விழா கமிட்டியாளர்கள் ஆனந்தகுமார், ஜஸ்டின், கார்த்திக் மற்றும் சிவசக்தி கார்த்திக்,மாடுபிடி வீரர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை கண்டு கழித்தனர்