நீதிமன்றத்தில் விநாயகர் சதுர்த்தி – வக்கீல்களுக்கு கொழுக்கட்டை, சுண்டல்

0 261
Stalin trichy visit

திருச்சி மாவட்ட நீதிமன்றதில் நமது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த வழக்கறிஞர்  தனபால் தலைமையில் முத்து மாணிக்க வேலன், மாநகர் மாவட்ட தலைவர், மாரியப்பன், மாநில செயலாளர்,விஜய அகிலன், சுதாகர், கதிரேசன்,வழக்கறிஞர்கள் நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஓன்று கூடி விநாயகரை வணங்கி வழக்கறிஞர்களுக்கு சுண்டல் மற்றும் கொழுக்கட்டைகள் வழங்கினோம்

Leave A Reply

Your email address will not be published.