திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்  பட்டமளிப்பு விழா

0 507
Stalin trichy visit

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்  பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களை கல்லூரி முதல்வர் டி.பால்தயாபரன் வரவேற்று கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார். கல்லூரி ஆட்சி மன்ற குழு தலைவர் மற்றும் தென்னிந்திய திருச்சபையின் திருச்சி- தஞ்சை மண்டல பேராயர் டி.சந்திரசேகரன் தலைமை வகித்தார். துணை இயக்குனர்  சி.ஜெபசிஹாமோனி, என்ஜின் அசெம்பிளி மற்றும் இன்டக்ரேஷன் என்டிட்டி (ஈஏஐஇ) இஸ்ரோ உந்து விசை வளாகம்

(ஐபிஆர்சி) மகேந்திரகிரி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2020ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 3,393 மாணவ, மாணவியர்களில்  இளங்கலை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் எம்.பில் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 472 நபர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 17 முதுகலை பட்டதாரிகளும், 15 இளங்கலை பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பிடித்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.