திருச்சிக்கு வந்தாச்சு “Happy Streets”

0 578
Stalin trichy visit

சென்னை, கோவையை அடுத்து இனி வாரம்தோறும் திருச்சியில் “Happy Streets” (ஆடல் & பாடல்) நிகழ்ச்சி நடத்தப்படும்.

வருகின்ற (23/07/23, ஞாயிற்றுக்கிழமை) அன்று திருச்சி, தென்னுர் கோர்ட் ரோட்டில் காலை 6 மணியளவில் இந்த நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.

இந்நிகழ்ச்சியின் அறிவிப்பு வெளியானதும் திருச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.