ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
திருச்சி மாநகரில் ஊர்காவல்படையில் காலியாக உள்ள 23 ஆண் மற்றும் 5 பெண் என மொத்தம் 28 காலிப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
23 காலி பணியிடங்களுக்கு 94 ஆண், 19 பெண் என 113 பேர் கலந்து கொண்டனர்