மருங்காபுரி அருகே விவசாயிகளுக்கு தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பயிற்சி!

0 658
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் ஊராட்சியில் அட்மா திட்டம் மூலம் உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி தோட்டக்கலை மற்றும் மேலாண்மை பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைத்து அதில் மகசூல் பற்றிய ஆலேசனைகள், பயிர் விளைச்சல் குறித்த ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனர் வேலாயுதம், தோட்டக்கலை உதவி அலுவலர் சாத்தான் செட்டி, மற்றும் அட்மா திட்டம் வட்டார தொழில் வட்டமேலாளர் /உதவி தொழில்நுட்ப வல்லுநர் , ஊராட்சி மன்ற தலைவர் த சின்ன காளை வரவேற்பு மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.