திருச்சி மாநகரில் மட்டும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்!

0 345
Stalin trichy visit

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்தில் சிஐடியு, ஏஐடியூ மற்றும் திமுக ஆதரவு தொழிற்சங்கங்கள் முழுமையாக கலந்து கொண்டு வருவதால் 60 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதையொட்டி

இன்றும், நாளையும் முழுவதுமாக பந்த் கடைபிடிக்க இருப்பதால் மாநகர் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது தொடர்பாக மாநகர காவல் உதவி ஆணையர் அஜய்தங்கம் காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதன்படி திருச்சி மாநகரில் மட்டும் 1,500 காவல்துறையினர் இன்றும், நாளையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.