மகேந்திரன் நினைவு கபடி போட்டி; அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்!

0 284
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மலைக்கோயில் தெற்கு பகுதியில் மகேந்திரன் நினைவு கபடி போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான

அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேட்டியை தொடங்கி வைத்தார். இதில் காட்டூர் பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ஓ.நீலமேகம், கபடி S.சௌந்தர், விளையாட்டு வீரர்களும், கிராம பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.