மிக மோசமான சாலையை சீரமைக்க இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உத்தரவு

0 402
Stalin trichy visit

திருச்சி, மே 31 திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 14 தேரடி பஜார் தைலா சில்க்ஸில் இருந்து மலைக்கோட்டை செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனை இன்று ஆய்வு செய்த கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சாலையை விரைந்து சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.