உப்பிலியபுரம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 292
Stalin trichy visit

திருச்சி,மே19 திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், நாகநல்லூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ..5.99 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.