நுண் உரம் செயலாக்க மையத்தில்  மேயர், ஆணையர் ஆய்வு

0 271
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் – 5 குழிமிக்கரை சாலையில் உள்ள வார்டு எண். 28. 29 க்கான  நுண் உரம் செயலாக்க மையத்தில்  மேயர் மு. அன்பழகன் அவர்கள் மாநகராட்சி ஆணையர் ஆர். வைத்திநாதன் ஆகியோர் 04.06.2022 மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர், உயர் அலுவலர்கள் உடன்  ஆய்வு மேற்கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.