அன்பில் அருள்மிகு சுந்தராஜ பெருமாள் கோயிலில் கொடியேற்றம்

0 284
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலும் , 108 திவ்ய தேசங்களில் நான்காவது திவ்யதேசமாகவும் , திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யபட்ட அன்பில் அருள்மிகு சுந்தராஜ பெருமாள் கோயிலில் இணை ஆணையர்  செ. மாரிமுத்து முன்னிலையில் புதிய கொடிமரம் நேற்று (03.06.2022 )காலை 6.30 அளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது , இதனை தொடர்ந்து இன்று ( 04.06.2022 ) காலை 07.00 – 08.00 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டது , அதனை தொடர்ந்து திருத்தேருக்கு முகூர்த்தால் நடப்பட்டது இன்று முதல் 11 நாட்கள் பிரமோத்ஸவம் நடைபெற உள்ளது , முக்கிய திருநாளான திருத்தேராட்டம் 12.06.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது .

Leave A Reply

Your email address will not be published.