ஸ்ரீரங்கத்தில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

0 343
Stalin trichy visit

திருச்சி, டிச. 20 திருச்சி  ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் ஏற்பாடுகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் ஆய்வு செய்தார் உடன் திருச்சி மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் அன்பு ,திருப்பணிகள் இணை ஆணையர் ஜெயராமன் ஸ்ரீரங்ககோயில் இணை ஆணையர் மாரியப்பன் திருச்சிராப்பள்ளி மண்டல இணை ஆணையர் பிரகாஷ் , சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணி ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.