மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையே தடகளபோட்டிகள்

0 281
Stalin trichy visit

திருச்சி கல்வி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையே தடகளபோட்டிகள்.

திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டிகள் மணப்பாறை ஒன்றியம் தியாகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய பெருந்தலைவர்கள் அமிர்தவள்ளி ராமசாமி, வையம்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் என்.குணசீலன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். ஒன்றிய கவுன்சிலர் பார்வதி முருகேசன் மற்றும் ஆசிரியர்களும், மணவர்களும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.