கவுன்சிலர் செந்தில் முன்னிலையில் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கல்!
திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று ஆரம்ப சுகாதார நிலையத்தில்

43-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் பிறந்த குழந்தையின் கட்டணமில்லா பிறப்பு சான்றிதழை மருத்துவர், செவிலியர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் குழந்தையின் பெற்றோருக்கு வழங்கினார்.