தொட்டியத்தில் கலைஞர் நினைவு நாள் அனுசரிப்பு
திருச்சி, ஆக.7 திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் திமுக திருச்சி வடக்கு மாவட்டசெயலாளரும் முசிறி தொகுதி எம்எல்ஏவும் ஆன காடுவெட்டி தியாகராஜன் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் செய்தி மரியாதை செலுத்தினார்.