காட்டூர் பகுதி தி.மு.க. செயலாளர் அமைச்சரிடம் வாழ்த்துப் பெற்றார்

0 339
Stalin trichy visit

பகுதி செயலாளர் காட்டூர் ஒ.நீலமேகம் MC, தனது  69-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 3/5/23 திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர்  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.