உலக காவல் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனுக்கு பாராட்டுகள்

0 140
National

உலக காவல் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற திருச்சி மாவட்ட தடகள சங்க சீனியர் துணைச் செயலாளர் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவருக்கு பாராட்டுகள்.

Click the image to Chat on Whatsapp

தமிழ்நாடு காவல்துறையினர்களுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் பாராட்டுக்கள்

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் உலக காவல் விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த மயில்வாகனன், காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கமும், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும், திரு. கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர், சிறப்பு இலக்குப் படை  5000 மீட்டர் வேக நடை போட்டியில் தங்க பதக்கமும், .சந்துரு, தலைமைக் காவலர், ஆயுதப்படை,மதுரை மாவட்ட காவல்துறை  நீளம் தாண்டுதல் போட்டியில் தங்க பதக்கமும் வென்றனர். பதக்கம் வென்ற காவல்துறையினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர். செ. சைலேந்திரபாபு, IPS., அவர்கள் பாராட்டினார்.

திருச்சி மாவட்ட தடகள சங்கத்தின் சீனியர் வைஸ் பிரசிடெண்ட்(Senior vice president) மயில்வாகனன்,IPS,SP/சென்னை அவர்கள், மேற்கொண்ட போட்டியில் பதக்கம் வென்றமைக்காக மேலும் இது போன்ற பல போட்டிகளில் பதக்கம் வெல்வதற்காக திருச்சி மாவட்ட தடகள சங்கம் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!