ஶ்ரீ கொண்ணாட்சி அம்மன் கோவிலில் நாளைமகா கும்பாபிஷேகம் விழா

0 272
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் எட்டரை ஊராட்சியில் குடிகொண்டுள்ள உலக மக்களை காக்கும் எங்கள் ஊரின் கிராம காவல் தெய்வம் அருள்மிகு ஶ்ரீ கொண்ணாட்சி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் விழா நாளை 3-2-23  சிறப்பாக நடைபெற உள்ளது அது சமயம் கோபுரம் கலசங்கள் மற்றும்  முளைப்பாரி ஆகியன ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்த நிகழ்வில்  நாளை நடக்கும் கும்பாபிஷேகம்  விழாவிற்கு அனைவரையும்  வருக அம்மன் அருள் பெருக

Leave A Reply

Your email address will not be published.