புத்தகத் திருவிழாவில் வெளியீட்டு விழா

0 999
Stalin trichy visit

திருச்சி, டிச. 4  திருச்சி புத்தகக் கண்காட்சி 2023 அரங்கு எண் 8, தமிழ்த்தேசிய நூல்கள் அரங்கத்தில்கால வெள்ளம், மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசித் திணிப்பு – தமிழர் கிராமங்கள் அழிப்பு, இரண்டு நூல்கள் அறிமுகம் . பன்மைவெளி அரங்கில் நூல்கள் அறிமுகம், நேற்று மாலை  03.12.2023 மாலை 06.30 மணிக்கு நடைபெற்றது.

தலைமை : தோழர் மூ.த. கவித்துவன் தலைமைச் செயற்குழு உறுப்பினர், த.தே.பே.ஐயா கி. வெங்கட்ராமன் எழுதிய செறிவூட்டப்பட்ட அரிசித் திணிப்பு – தமிழர் கிராமங்கள் அழிப்பு என்ற நூலை அறிமுகம்:தோழர் க.முருகன் துணைத் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம் நூலை வெளி யீட ,தண்ணீர் .க.சி. நீலமேகம், மக்கள் சக்தி இயக்கம்,பேரா.ஆநிறைச்செல்வன் தண்ணீர் அமைப்பு ,சி. செந்தில் உழவன் அங்காடி,சொ. நாம் தமிழர் கட்சி, க.மகேஷ் அறவழிக் குழு. நூலை பெற்றுக் ஆகியோர் கொண்டார்கள்.

இரண்டாவது நூல் தோழர் ம.இலட்சுமி அம்மா எழுதிய கால வெள்ளம் நூலை
கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் வெளியீட சு. முருகன் நிர்வாக இயக்குநர். ஆருத்ரன் நிறுவனம், திருச்சி. ம.பி.அனுராதா,  நவீனா தியாகராசன்,  பி.இர. அரசெழிலன்,
திலகவதி இலக்குவன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.