வ.உ.சி சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை!

0 448
Stalin trichy visit

 

சுதந்திர போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள அவரின் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன், என் கோவிந்தராஜன், பகுதி கழக செயலாளர்கள் மதிவாணன் மணிவேல் மோகன் மற்றும் அமைப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.