இமானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில்மகேஸ் மாலை அணிவித்து மரியாதை
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இமானுவேல் சேகரன் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
நிகழ்வில் திருச்சி மாநகர செயலாளர் மதிவாணன், மற்றும் மாவட்ட மாநகர நிர்வாகிகள் சேகரன் வன்னை அரங்கநாதன், கோவிந்தராஜன் செங்குட்டுவன் லீலாவேலு மூக்கன் நீலமேகம் ஜெகதீசன் சிந்துஜா தனசேகரன் பழனியாண்டி முத்தமிழ்கருணாநிதி மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்