2500 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் திருச்சியில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்தின் மாதிரி படம்!

0 12,411
Stalin trichy visit

திருச்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

சுமார் 900 கோடி மதிப்பீட்டில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப் ஊரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக 460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரே நேரத்தில் 350 பேருந்துகள் நிற்கும் வகையிலும் 2500 பேருந்துகள் வந்து செல்லும் வகையிலும் பிரமாண்ட பேருந்து நிலையம் அமைவதற்கான மாதிரி படத்தை வெளியிட்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.