கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் : மாணவிகள், ஆசிரியர்கள் பார்வையிட்டனர்

0 219
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், செப்டம்பர் 5 ஆம் தேதியன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சுதந்திரப் போராட்ட வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், அதிநவீன மின்னணு வீடியோ வாகனத் திரையின் வாயிலாக , “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் இன்று (6.9.22) காண்பிக்கப்பட்டது. இதனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.