மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 232
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், காவேரி நகரில் மழையினால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தினை சுத்தம் செய்ததையும்,  சீதக்காதி தெருவில் மழையினால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தினை சுத்தம் செய்ததையும், காவேரி நகர் ஆதித்தனார் சமுதாயக் கூடத்தின் அருகில் மழையினால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தினை சுத்தம் செய்ததையும், மலையப்ப நகரில் பெரிய சாக்கடையை தூர்வாரி சுத்தம் செய்ததையும், மலையப்ப நகரில் புதிதாக கட்டப்பட்ட கல்வெட்டு பாலத்தினையும், நேதாஜி சாலையில் புதிதாக கட்டப்பட்ட சாக்கடை பாலத்தின் இடத்தினை சுத்தம் செய்ததையும், கமலா நேரு தெருவில் மழையினால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தில் ஜல்லி போட்டு சரி செய்வதையும்,  காந்தி சாலையில் புதிதாக கட்டப்பட்ட கல்வெட்டு பாலத்தினையும்,  காந்தி சாலையில் புதிதாக கட்டப்பட்ட கல்வெட்டு பாலத்தினையும்,  மலையப்ப நகரில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மழையினால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தினை சுத்தம் செய்ததையும், தெற்கு காட்டூர் வ.உ.சி.தெருவில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ததையும்,  காவேரி நகரில் பாதாள சாக்கடை பணியினால் மழையில் சேரும் சகதியுமாக இருந்த இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.