நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு சுகாதார முகாமான “நம்ம ஊரு சூப்பரு திட்ட செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்

0 285
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று சிறப்பு சுகாதார முகாமான “நம்ம ஊரு சூப்பரு திட்ட செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்,சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி.ந.தியாகராஜன், ப.அப்துல்சமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வே.பிச்சை, ஒன்றியக் குழுத் தலைவர் ச.துரைராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.