25வது வார்டு நியமனக்குழு உறுப்பினராக நாகராஜன் நியமனம்!

0 355
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சியில் நியமனக்குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றதில், போட்டியின்றி ஒருமனதாக 25வது வார்டு நியமனக்குழு உறுப்பினராக தி.மு.க.வை சேர்ந்த ச.நாகராஜன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் ப.மு.நெ.முஜிபுர்ரகுமான் சான்றிதழ் வழங்கி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.