கணவர் முருகனை சந்திக்க முகாம் சிறைக்கு வந்த நளினி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன் சாந்தன் ஜெயக்குமார் ராபர்ட் ஆகிய நான்கு பேர் திருச்சி திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமில் 12/11/2012 இரவு 11:30 மணி அளவில் அவர்கள் மறுவாழ்வு முகாமிற்கு கொண்டுவரப்பட்டனர் இன்று நளினி திருச்சி மத்திய சிறை உள்ள இளைஞர் மறுவாழ்வு முகாமில் தனது கணவன் முருகனை சந்திக்க வந்துள்ளார்