திருச்சி தேசிய தொழுநோய் எதிர்ப்பு தினவிழா விழிப்புணர்வு பேரணி By TM Admin On Jan 31, 2023 0 244 Share திருச்சி, ஜன.31 திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் தொழுநோய் எதிர்ப்பு தினவிழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தொடங்கி வைத்தார். 0 244 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail