மாட்டின் மடி வீக்க நோயை இயற்கை முறையில் கட்டுப்படுத்துதல்..
மடி நோய்
மடி நோய் அல்லது மடியழற்சி(Mastitis) என்பது ஒரு கால்நடைகளைத் தாக்கும் நோய். நுண்கிருமிகள் கால்நடையின் மடியைத் தாக்குவதால் உண்டாகிறது. மாடுகளை அசுத்தமாகவும் மற்றும் சேறான தரையில் வைத்திருப்பதாலும் இந்நோய் உண்டாகிறது
அறிகுறிகள் மற்றும் பெறப்படும் பாலின் தரம்[
மடிநோய் தாக்கிய மடியிலிருந்து பெறப்பட்ட திரவம்(இடம்),சாதாரண பால் (வலது) மடி வீங்கியும்,
சூடாகவும், கெட்டியாகவும் மற்றும் வலியுடன் காணப்படும். பால் திரிந்தும் மற்றும் நோய் முற்றும் நிலையில் பெறப்படும் பால் இரத்தம் அல்லது சீழ் கலந்து வரும். சில நேரங்களில் பால் தண்ணீர் போன்று இருக்கும்.
பாலில் பொட்டாசியம்,இலக்ரோபெறின் என்பவற்றின் அளவு குறைவதுடன் பால் புரதமான கேசின் அளவும் குறைவடையும். கேசின் பாலிலூள்ள கல்சியத்துடன்தொடர்புள்ளதால் கால்சியம் அளவும் குறையும். இதனால் பாலைச் சேமித்தல் மற்றும் பயன்படுத்தலில் சிக்கல் இருக்கும்.
இயற்கை முறையில்:
தேவையான பொருட்கள்:
கற்றாழை
மஞ்சள்
சுண்ணாம்பு
எலுமிச்சை
செய்முறை
முதலில் கற்றாழை சிறு சிறு துண்டுகளாக வெட்டிகொள்ள வேண்டும். பிறகு மஞ்சள், சுண்ணாம்பு,
எலுமிச்சை சிறிதளவு சேர்த்து அறைத்துக்கொள்ள வேண்டும்