ரூ.19.72 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்; அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம், கல்லகத்தில் ரூ.19.72 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். அருகில்
மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, எம்.எல்.ஏ.க்கள் சௌந்தரபாண்டியன், எஸ்.இனிகோ இருதயராஜ், புள்ளம்பாடி ஒன்றியக் குழுத் தலைவர் ரசியா ராஜேந்திரன், மாவட்டப் பிரமுக வைரமணி மற்றும் பலர் உள்ளனர்.