மகளிருக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி

0 314
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான மகளிர் சுயஉதவிக் குழுவினர் பங்கேற்ற மகளிருக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை, மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.