திருச்சி மாவட்ட நகராட்சி தலைவர்கள் பட்டியல்!

0 818
Stalin trichy visit

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று, கடந்த 22-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 401 வார்டுகளில் பெரும்பான்மையான

 

வார்டுகளை ஆளுகிற கட்சியான தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. திருச்சி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 401 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர் மன்றத் தலைவர்கள் பட்டியல் வருமாறு;-

திருச்சி வடக்கு மாவட்டம்
துறையூர் – செல்வராணி மலர்மன்னன்
முசிறி – கலைச்செல்வி சிவக்குமார்

திருச்சி மத்திய மாவட்டம்
லால்குடி – துரை மாணிக்கம்

திருச்சி தெற்கு மாவட்டம்
துவாக்குடி – காயாம்பு
மணப்பாறை – மைக்கேல் ராஜ்

Leave A Reply

Your email address will not be published.