மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு மணவை கிங்ஸ் ஜே.சி.ஐ. உறுதி மொழி ஏற்பு

0 253
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் நினைவு நாளை மணவை கிங்ஸ் ஜே.சி.ஐ சார்பாக உறுதிமொழி ஏற்றப்பட்டது

தேசதந்தை மகாத்மா காந்தி அவர்கள் நினைவு நாளில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து, உறுதி மொழி எடுத்து நினைவு நாளை JCI மணவை கிங்ஸ் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் JCI மணவை கிங்ஸ் தலைவர் ஜெயம்சக்திவேல் தலைமையில் மண்டல இயக்குனர்கள் முல்லைசந்திரசேகர், பிரபு, செயலாளர் குணசேகரன், பொருளாளர் ஜெயபால், சாசன தலைவர் கனேஷ்ராஜா, முன்னாள் தலைவர்கள் ராஜா, சாகுல்அமீத், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ஜோசப்ராஜ், கனகராஜ், பரமசிவம், சண்முகநாதன், சிவக்குமார், கண்ணன், ஆனந்த், சத்தியமூர்த்தி, சிவக்குமார், கந்தசாமி, லெட்சுமணன், மதன்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்

Leave A Reply

Your email address will not be published.