வெங்காயம் மண்டியில் புதிய பேருந்து நிலைய நிழற்குடை திறப்பு
திருச்சி, நவ. 25 திருச்சி மயிலகம் சந்தை வெங்காயம் மண்டியில் புதிய பேருந்து நிலைய நிழற்குடையை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார் உடன் மண்டலம்_2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா,TPSS ராஜ் முகமது, R.G பாபு ,சேகர், சிலம்பரசன்,வேலுமணி, கோவிந்தராஜ் ,MIET சாகுல்,முகேஷ் குமார், மாநகராட்சி அதிகாரிகள் AEE இப்ராஹிம், JE ராஜா, மேஸ்திரி SI & SO ஆகியோர் உடன் இருந்தனர்.