ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் இன்று கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு உதவி ஆணையர்கள் கு.செ.மாரியப்பன், உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருகன் ஆகியோர் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது.
