தா.பேட்டை துணை மின் நிலையத்தில் அக்.29இல் மின்சாரம் நிறுத்தம்
முசிறி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் மேரிமேக்டலின் பிரின்சி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, தா.பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தா.பேட்டை, பிள்ளாதுறை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவனூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவனூர்புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்களம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், எஸ்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அந்த செய்தி குறிப்பில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.