கே.சாத்தனூர் பகுதியில் நாளை மின் தடை

0 301
Stalin trichy visit

திருச்சி, ஆக. 5 கே.சாத்தனூர் பகுதியில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் காரணமாக நாளை கால் 9.45 மணி முதல் மாலை 5 மணிவரை கே.சாத்தனூர் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கே.கே.நகர், ஆர்.வி.எ-ஸ். நகர், காஜாமலை காலனி, செம்பட்டு, எஸ்.எம்.இ.எஸ்.இ காலனி, குடித்தெரு, கிருஷ்ணமூர்த்தி நகர், பாரதிநகர், சுந்தர்நகர், காமராஜ்நகர், அய்யப்ப நகர், பழனிநகர், ஆனந்த் நகர், முல்லை நகர், கே.சாத்தனூர், ஓலையூர், வடுகப்பட்டி, இச்சிகாமாலைப்பட்டி, பாரிநகர், மன்னார்புரம் ஒரு பகுதி, காஜாநகர், சிம்கோ காலனி, ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என் அவென்யூ, அகிலாண்டேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.