புத்தாநத்தம் பகுதியில் நாளை மின் தடை

0 299
Stalin trichy visit

திருச்சி, ஆக. 5  திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் துணை மின்நிலைய பகுதியில்      நாளை     (06-08-24) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்பட்டி, சமத்துவபுரம், பிள்ளையார்கோவில்பட்டி, பிச்சம்பட்டி, சுக்காம்பட்டி, முத்தாழ்வார்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, டி. அழங்கம்பட்டி, கோட்டைபளுவஞ்சி, மெய்யம்பட்டி, கருஞ்சோலைபட்டி, வெள்ளையகவுண்டன்பட்டி, மானாங்குன்றம், அழகக்கவுண்டம்பட்டி, டி. தம்மநாயக்கன்பட்டி, டி. கருப் பூர், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, டி. புதுப்பட்டி, எண்டபுளி மற்றும் மாங்கனாப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக் காது  என்று மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் ஆர். தியாகராஜன்  தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.