தனியார் பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது

0 477
Stalin trichy visit

திருச்சி துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஷர்மிளா – அதே பள்ளியில் பயின்று வந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் 5ம் தேதி தலைமறைவான நிலையில் – மாணவனின் பெற்றோர் ஆசிரியை மீது அளித்த புகாரின் அடிப்படையில் துறையூர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்ததில் இருவரும் திருமணம் செய்து கொண்டு எடமலைப்பட்டி புதூர் அருகே தங்கியிருந்தது தெரியவந்தது.

11ம் வகுப்பு படித்து வந்த மாணவன் சிறுவயது (மைனர்) என்பதை கருத்தில் கொண்டு துறையூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையிலான குழு விசாரணை நடத்தினர் – இதனையடுத்து ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.