செஸ் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு-சான்றிதழ்!

0 309
Stalin trichy visit

திருச்சி ராக்போர்ட் செஸ் அகாடமி சார்பில் 7, 9, 11, 15 வயது மற்றும் சீனியர் பிரிவினருக்கான செஸ் போட்டி திருச்சி எஸ்ஐடியில் மாநில அளவில் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட செஸ் கிளப் தலைவர் அடைக்கலவன் பரிசு, சான்றிதழ் வழங்கினார். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
ஒப்பன் பிரிவு: (முதல் 3 இடம்பிடித்தவர்கள்) ராம் எஸ்.கிருஷ்ணன், தர்ஷன், ஸ்ரீதர்.
15 வயது ஆண்கள்: ஜோகேஷ் குமார், ஜோயல், விகுந்த்.
பெண்கள்: சாரதா, ரவீனாஸ்ரீ, கனிகாஸ்ரீ.
11 வயது ஆண்கள்: சஷ்விந்த், அபி ஷேக், சர்வேஷ்.
பெண்கள்: சானா, ஆதிதி, மதுமிதா.
9 வயது ஆண்கள்: ரிதிக், ஸ்ரீஹர்னிஸ், இமான்.
பெண்கள்: ஆஷிகா, வர்ஷினி, யாழினி பிரிதா.
7 வயது ஆண்கள்: முரளிகண்ணன், வேல் சுகிரதன், கீர்த்தனன்.
பெண்கள்: சுகிரிதி ரியா, மதுமிதா, குகாஸ்ரீ ஆகியோர் ஆவர்.
இதற்கான ஏற்பாடுகளை அகாடமி செயலாளர் ஐராவதம் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.