பாதாள சாக்கடை பணி; மேயர் மு.அன்பழகன் ஆய்வு!

0 480
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி 27வது வார்டு ஜெனரல் பஜார் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அருகில் உதவி ஆணையர் செல்வபாலாஜி, உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.