காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் வெற்றி பெற்றோர் விவரம்

0 359
Stalin trichy visit

காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் வெற்றி பெற்றோர் விவரம் பின்வருமாறு:-
வார்டு எண்1 திமுக சார்பில் போட்டியிட்ட சிவஜோதி வெற்றி
வார்டு எண் 2 விசிக கட்சி சார்பில் போட்டியிட்ட க.பானுமதி வெற்றி
வார்டு எண் 3 – திமுக சார்பில் போட்டியிட்ட மு. பழனிவேல் வெற்றி
வார்டு எண் 4 திமுக சார்பில் போட்டியிட்ட சி சுதா வெற்றி
வார்டு எண் 5 திமுக சார்பில் போட்டியிட்ட செமாலதி
வார்டு எண் 6 அதிமுக சார்பில் போட்டியிட்ட க.சந்திரகலா வெற்றி
வார்டுஎண் 7 திமுக சார்பில் போட்டியிட்ட சு.சங்கீதா வெற்றி
வார்டு எண் 8 சுயேட்சையாக போட்டியிட்ட ம.அன்னபூரணி வெற்றி
வார்டு எண் 9 திமுக சார்பில் போட்டியிட்ட பா காயத்திரி வெற்றி
வார்டு எண் 10 சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ஆ. கருணாகரன் வெற்றி
காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் 11 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட தே.மணிவேல் வெற்றி
வார்டு எண் 12 திமுக சார்பில் போட்டியிட்ட ச.ராணி வெற்றி
வார்டு எண் 13 காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மோ.விஜயா வெற்றி
வார்டு எண் 14 அதிமுக சார்பில் போட்டியிட்ட சு.களஞ்சியம் வெற்றி
வார்டு எண் 15 திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.ராஜ்குமார் வெற்றி

Leave A Reply

Your email address will not be published.