மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு சக்கர நாற்காலிகள், தேசிய அடையாள அட்டை வழங்கல்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார்.