மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

0 220
Stalin trichy visit

43-வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், வார்டு அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடும் பணியையும், காட்டூர் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியையும், காவேரி நகர் முகப்பில் சாக்கடையை தூர்வாரி சுத்தம் செய்யும் பணியையும்,  காவேரி நகர் அம்பேத்கர் தெருவில் சாக்கடையை தூர்வாரி சுத்தம் செய்யும் பணியையும்,  ஆயில் மில் அண்ணா தெரு, காந்தி தெரு,பர்மா காலனி ஆகிய இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிக்காக பூஜை போட்டதையும்,   காட்டூர் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியையும், காட்டூர் மெயின் ரோட்டில் பிலோமினாள் புரம் பள்ளி வாசலில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியையும்,  மலையப்ப நகரில் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியையும்,  பர்மா காலனியில் தண்ணீர் சரியாக வராமல் இருந்தால் தண்ணீர் வண்டியில் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியையும், 43-வார்டு வார்டு அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுடன் பூஜை போட்டு சாமி கும்பிட்ட போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.