மண்டல கிரிக்கெட் போட்டி – இறுதிப் போட்டியில் தேசிய கல்லூரி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு இடையேயான மண்டல கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள திருச்சி தேசியக் கல்லூரி மாணவர்கள், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். உடன் தேசிய கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கலந்து கொண்டார்.