திருவெறும்பூர் இ சேவை மையத்தில் மேற்கூரை அமைக்க கோரிக்கை
திருச்சி திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இ-சேவை மையத்தில் மேற்கூரை இல்லாததால் பொது மக்களுக்கு வெயில் காத்திருக்கும் நிலை உள்ளது ஆகையால் மேல் கூரை அமைக்க திருவெறும்பூர் பொதுமக்கள் கோரிக்கை