ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம்

0 330
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தில் இன்று ஜுன்-21 2022 ஆண்டிற்கான, வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) எனப்படும்
ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட பிக்கா கணக்கு சரிபார்ப்பு மற்றும் தீர்வு எட்டப்படாத பிரச்சனைகளை கோரிக்கைகளாக பொதுமக்களிடமிருத்து பெறபட்டு தீர்வுக்காண, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா விடம் மனுக்கள் அளித்தனர். உடன் வட்டாட்சியர் குணகேகரன், உதவியாளர் குகன், உத்தமசீலி கிராம நிர்வாக அதிகாரி விவேகானந்தன்.

Leave A Reply

Your email address will not be published.