நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ரோபாட்டிக்ஸ் பயிற்சி
திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம், ஸ்ரீரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு – e boad Academy_ மூலம் ரோபாட்டிக்ஸ் நேரடி பயிற்சி இன்று தொடங்கியது. மாணவர்கள் மகிழ்வுடன் கற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
